பம்பரகலையில் கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது

லிந்துலைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே நேற்றிரவு இக்கைது இடம்பெற்றுள்ளது.

பம்பரகலையில் கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது

லிந்துலை – பம்பரகலை குட்டிமலை பிரிவில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து, விற்பனை செய்துவந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிந்துலைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே நேற்றிரவு இக்கைது இடம்பெற்றுள்ளது.

அத்துடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. கைதானவர் எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0