முதியோர் இல்லத்துக்கு சுகாதார பொருட்கள் வழங்கி வைப்பு

ஊவா சக்தி நிறுவனம், பதுளை  கயிலகொட நெத் செவன முதியோர் இல்லத்துக்கு சுகாதார பொருட்கள் வழங்கி வைத்தது.

முதியோர் இல்லத்துக்கு சுகாதார பொருட்கள் வழங்கி வைப்பு

ஊவா சக்தி நிறுவனம், பதுளை  கயிலகொட நெத் செவன முதியோர் இல்லத்துக்கு சுகாதார பொருட்கள் வழங்கி வைத்தது.

இந்நிகழ்வில்  ஊவா  மாகாண  ஆளுநர், பதுளை மாவட்ட உதவி  அரசாங்க அதிபர், மாகாண  சமூக சேவைகள்  அமைச்சின்  பணிப்பாளர் நாயகம், சர்வோதய இணைப்பாளர்,  F I O H நிறுவன  இணைப்பாளர், பெண்கள்  ஒன்றியத்தின்  தலைவி  ஆகியோர்   கலந்து  கொண்டனர்.

அவர்களுடன், ஊவா சக்தி நிறுவனத்தின் தலைவர் நடேசன் சுரேஷ், செயலாளர்  சுமித் அபேகோன், இணைப்பாளர்  ரகுராஜ்,  கணக்காளர்கள்  திருச்செல்வம், சிந்துஜா மற்றும் ஸ்ரீதேவி, சுகிதரன், சசிபிரியன் ஆகியோரும்  கலந்து கொண்டார்கள். 

(நடராஜா மலர்வேந்தன்)

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0