குளவிக் கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு!!

டிக்கோயா தோட்ட 18 ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பரித்துக்கொட்டிருந்த வேலையில் மரத்திலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்திய நிலையிலே குளவிகள் கலைந்து வேலை செய்தவர்களை கொட்டியுள்ளது.

குளவிக் கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு!!
குளவிக் கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு!!
குளவிக் கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு!!

குளவிக் கொட்டுக்கு இழக்காகி மூன்று பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன், டிக்கோயா மாவட்ட வைத்தியலையில் எட்டுபேர்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா தரவலை தோட்டத்தை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகா என்பரவே உயிரிழந்தவாராவார்.

டிக்கோயா தோட்ட 18 ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பரித்துக்கொட்டிருந்த வேலையில் மரத்திலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்திய நிலையிலே குளவிகள் கலைந்து வேலை செய்தவர்களை கொட்டியுள்ளது.

இதில் ஆறு பெண்களும் இரண்டு ஆண்கள் உட்பட சாரதி ஒருவருமாக ஒன்பது பேர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய எட்டு பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0