மண்மேடு சரிந்து விழுந்து இரத்தினபுரியில் குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு 

சீரற்ற வானிலையில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், இரத்தினபுரி, அலுகல பகுதியில் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
1
wow
0