1000 ரூபாய் பேச்சுவார்த்தை மீண்டும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

 1000 ரூபாய் பேச்சுவார்த்தை மீண்டும்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் முன்னதாக உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா விவகாரத்தை காரணம்காட்டி அது ஒத்திவைக்கப்பட்டது. தெதாழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

இந்நிலையிலேயே கொரோனா பிரச்சினை கட்டுக்குள் அந்த பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0