ஹல்துமுல்லையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

உஷ்ணமான வானிலை மற்றும் காற்று வீசும் சூழ்நிலை காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஹல்துமுல்லையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

பதுளை, ஹல்துமுல்ல பகுதியின் ருக்கட்டான மலைத் தொடர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவல் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரும், அப் பகுதியில் வசிப்பவர்களுமே இந்த தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். 

உஷ்ணமான வானிலை மற்றும் காற்று வீசும் சூழ்நிலை காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவல் காரணமாக 15 ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0