ஹட்டன் - காசல்ட்றீ போக்குவரத்து தடை

ஹட்டன் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மின்கம்பம் ஒன்று வீதியை குறுக்கிட்டு வீழ்ந்துள்ளமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் - காசல்ட்றீ போக்குவரத்து தடை

ஹட்டன் முதல் காசல்ட்றீ வரையிலான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று (18) அதிகாலை முதல் இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஹட்டன் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மின்கம்பம் ஒன்று வீதியை குறுக்கிட்டு வீழ்ந்துள்ளமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாற்று வழியை பயன்படுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0