லிந்துலையில் 17 வயது மாணவி தற்கொலை

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

லிந்துலையில் 17 வயது மாணவி தற்கொலை

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹென்போல்ட் தோட்டத்தில் 17 வயது மாணவி நேற்று (07) தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0