லிந்துலையில் உயிரிழந்த சிறுத்தையின் உடல் மீட்பு

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

லிந்துலையில் உயிரிழந்த சிறுத்தையின் உடல் மீட்பு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்ட வீதியின் ஓரத்தில் இன்று (09) காலை 7 மணியளவில் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0