மலையக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

கெனியன், மவுசாகலை, மேல்கொத்மலை, லக்‌ஷபான மற்றும் நோட்டன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

மலையக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

மலையகத்தில் அதிக மழையுடன் கூடிய வானிலை தற்போது நிலவுகின்றது.

இதனால், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது.

கெனியன், மவுசாகலை, மேல்கொத்மலை, லக்‌ஷபான மற்றும் நோட்டன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

அடை மழை  தொடருமானால், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படகூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
1
wow
0