பொடிமெனிக்கே தடம்புரள்வு; மலையக ரயில் சேவை பாதிப்பு

இதனால், மலையகத்துக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டதுடன், பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயில் வட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (5)  அதிகாலை 3.45 மணியளவில் தடம்புரண்டது.

இதனால், மலையகத்துக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டதுடன், பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதன் பின்னர்,  மற்றுமொரு ரயில் வரழைக்கப்பட்டு, சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர், அந்தப் ரயிலில் பயணிகள் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும், இன்று (4) அதிகாலை 5 மணியளவில், ரயில் பாதை சீர் செய்யப்பட்டு,  ரயில் சேவை வழமைக்குத் திரும்பியதாக, நாவலப்பிட்டிய ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0