ஓல்டன் தோட்டத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் மீது குளவிக்கொட்டு

குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களில் மூவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியதுடன், ஒருவர் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலியா, சாமிமலை ஓல்டன் தோட்டத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

 இன்று (06) முற்பகல் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களில் மூவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியதுடன், ஒருவர் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like
1
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0