இளைஞனின் சடலம் மீட்பு

மேற்படித் தோட்டத்துக்குச் சென்றவர்கள் சிறுவனின் சடலத்தைக் கண்டு வழங்கியத் தகவலுக்கு அமைவாக, பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இளைஞனின் சடலம் மீட்பு

பலாங்கொடை எல்லேபொல பிரதேசத்தில் தனியார் தோட்டமொன்றிலிருந்து, 18 வயது மதிக்கத்தக்க இளைஞனின் சடலம், இன்று (24) மீட்கப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படித் தோட்டத்துக்குச் சென்றவர்கள் சிறுவனின் சடலத்தைக் கண்டு வழங்கியத் தகவலுக்கு அமைவாக, பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0